திங்கள், 28 செப்டம்பர், 2015

ஜோதிடம் பொய்யா? புரட்டா?உண்மையா?சவரி பகவான்- யார்? யார் அந்த சவரி பகவான் ஜோதிடர்?

சவரி பகவான்- யார்? யார் அந்த சவரி பகவான் ஜோதிடர்?. அனுபவ ஜோதிடம் எஸ் முருகேசன், நல்ல நேரம் RK சதீஷ் குமார், kpn ஜோதிடம்,கார்திக் ஜோதிடம் , முருகு ஜோதிடர் போன்று இணையத்தில் பிரபலமானவரா சவரிபகவான் என்ற ஜோதிடர்?. கூகுளில் தேடினால் அவரைப் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. அவர் சொன்னது இதுதான் ( தஞ்சை ஜோதிடர் சவரி பகவான் கணிப்பு )

1) 2016 சட்டசபை தேர்தலில் ஜெ., தான் முதல்வர்

2) 2016 தேர்தலில் தமிழகத்தின் கிங் மேக்கர் ஜி.கே.வாசன்

3) அ.தி.மு.க., கூட்டணி, 142 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும், ஆட்சியை பிடிக்கும்.

தஞ்சை அருகே ராவுசாப்பட்டியை சேர்ந்தவர் சவரிபகவான்

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள புலிப்பாணி தேவர், அகத்தியர் போகர் ஆகியோரின் ஜோதிட சுவடிகளில் உள்ள விவரங்களில் இருந்தும் இந்த கணிப்பை கூறுகிறேன்” என்றார்.

இந்த ஜோதிட பலன் உண்மையா புரட்டா? என்று பொருத்திருந்து பார்ப்போம்! மேற்கண்ட  தேர்தல் பலன் விவரங்கள் தினமலரில் இருந்து எடுக்கப்பட்டவை ஜோதிடம் பொய்யா? புரட்டா?உண்மையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக